2020 டிரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ் பைக் இந்தியாவில் அறிமுகமாகவுள்ள தேதி இதுதானாம்...

டிரையம்ப் நிறுவனம் தனது புதிய மிடில்-வெய்ட் ஸ்ட்ரீட் ஃபைட்டர் மாடல் பைக்கான 2020 ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ்-ஐ வருகிற மார்ச் 25 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தற்போது அறிவித்துள்ளது. முந்தைய பைக் மாடலை விட அப்டேட் வெர்சன் ஆக சந்தைக்கு...

2020 டிரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ் பைக் இந்தியாவில் அறிமுகமாகவுள்ள தேதி இதுதானாம்...
டிரையம்ப் நிறுவனம் தனது புதிய மிடில்-வெய்ட் ஸ்ட்ரீட் ஃபைட்டர் மாடல் பைக்கான 2020 ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ்-ஐ வருகிற மார்ச் 25 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தற்போது அறிவித்துள்ளது. முந்தைய பைக் மாடலை விட அப்டேட் வெர்சன் ஆக சந்தைக்கு வர உள்ள இந்த புதிய பைக்கை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.