2020 மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் மீண்டும் சோதனை ஓட்டம்...

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து விரைவில் சந்தைக்கு வரவுள்ள ட்யூவி300 ப்ளஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி கார் மீண்டும் இந்திய சாலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்ப்படுத்தப்பட்டபோது கண்டறியப்பட்டுள்ளது. அடுத்த மாதம் சந்தைக்கு வரவுள்ள இந்த ஃபேஸ்லிஃப்ட்...

2020 மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் மீண்டும் சோதனை ஓட்டம்...
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து விரைவில் சந்தைக்கு வரவுள்ள ட்யூவி300 ப்ளஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி கார் மீண்டும் இந்திய சாலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்ப்படுத்தப்பட்டபோது கண்டறியப்பட்டுள்ளது. அடுத்த மாதம் சந்தைக்கு வரவுள்ள இந்த ஃபேஸ்லிஃப்ட் காரின் இந்த சோதனை புகைப்படங்களின் மூலம் வெளிவந்துள்ள தகவல்களை இந்த செய்தியில் காண்போம்.