2020 ஹோண்டா சிட்டியின் ஆரம்ப விலை இனி ரூ.11 லட்சம்... வேரியண்ட் விபரங்கள் வெளிவந்தன...

ஹோண்டா நிறுவனம், சிட்டி செடான் மாடலின் ஐந்தாம் தலைமுறை காரை வருகிற மார்ச் 16ஆம் தேதி இந்திய சந்தைக்கு கொண்டுவர தீவிரமாக பணியாற்றி வருகிறது. இந்நிலையில் ஹோண்டா சிட்டி மாடலில் வழங்கப்படவுள்ள வேரியண்ட்கள் மற்றும் என்ஜின் தேர்வுகள் குறித்து தற்போது...

2020 ஹோண்டா சிட்டியின் ஆரம்ப விலை இனி ரூ.11 லட்சம்... வேரியண்ட் விபரங்கள் வெளிவந்தன...
ஹோண்டா நிறுவனம், சிட்டி செடான் மாடலின் ஐந்தாம் தலைமுறை காரை வருகிற மார்ச் 16ஆம் தேதி இந்திய சந்தைக்கு கொண்டுவர தீவிரமாக பணியாற்றி வருகிறது. இந்நிலையில் ஹோண்டா சிட்டி மாடலில் வழங்கப்படவுள்ள வேரியண்ட்கள் மற்றும் என்ஜின் தேர்வுகள் குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலை இந்த செய்தியில் காண்போம்.