26 ஆண்டுகால அனுபவம்... டொயோட்டா ஆர்ஏவி4 காரின் விற்பனை 1 கோடியை தொட்டது...

டொயோட்டா நிறுவனத்தில் இருந்து இதுவரை இந்திய சந்தையில் விற்பனைக்கு வராத ஆர்ஏவி4 மாடல் உலகளவில் ஒரு கோடி விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. கடந்த 26 ஆண்டுகளாக சர்வதேச சந்தையில் விற்பனையில் உள்ள இந்த கார் கடந்த வந்த பாதையை பற்றி இந்த செய்தியில்...

26 ஆண்டுகால அனுபவம்... டொயோட்டா ஆர்ஏவி4 காரின் விற்பனை 1 கோடியை தொட்டது...
டொயோட்டா நிறுவனத்தில் இருந்து இதுவரை இந்திய சந்தையில் விற்பனைக்கு வராத ஆர்ஏவி4 மாடல் உலகளவில் ஒரு கோடி விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. கடந்த 26 ஆண்டுகளாக சர்வதேச சந்தையில் விற்பனையில் உள்ள இந்த கார் கடந்த வந்த பாதையை பற்றி இந்த செய்தியில் இனி பார்ப்போம்.