333 துணை விவசாய அதிகாரி பணியிடங்களுக்கான தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: துணை விவசாய அதிகாரி பணியிடத் தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 7.4.2017 ஆகும். காலியிடங்கள்: 33 ஊதியம்: ரூ. 5,200-20,200/- (பிபி2)...

333 துணை விவசாய அதிகாரி பணியிடங்களுக்கான தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
சென்னை: துணை விவசாய அதிகாரி பணியிடத் தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 7.4.2017 ஆகும். காலியிடங்கள்: 33 ஊதியம்: ரூ. 5,200-20,200/- (பிபி2) + 2,800/- கிரேட் ஊதியம் வயது வரம்பு: 01/07/2017 அன்று 18 முதல் 30 வயதுக்குள் இருக்க