4 மீட்டரில் ஒரு 7 சீட்டர் 'மேஜிக்'... புதிய ரெனோ ட்ரைபர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்தியாவில் 4 மீட்டர் நீளத்திற்குள் வடிவமைக்கப்படும் கார்களுக்கான வரிச்சலுகையை பயன்படுத்தி, பட்ஜெட் விலையில் 7 சீட்டர் கார்களை சில நிறுவனங்கள் களமிறக்கின. அவை எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இந்த நிலையில், பிரான்ஸ் நாட்டடை சேர்ந்த ரெனோ...

4 மீட்டரில் ஒரு 7 சீட்டர் 'மேஜிக்'... புதிய ரெனோ ட்ரைபர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!
இந்தியாவில் 4 மீட்டர் நீளத்திற்குள் வடிவமைக்கப்படும் கார்களுக்கான வரிச்சலுகையை பயன்படுத்தி, பட்ஜெட் விலையில் 7 சீட்டர் கார்களை சில நிறுவனங்கள் களமிறக்கின. அவை எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இந்த நிலையில், பிரான்ஸ் நாட்டடை சேர்ந்த ரெனோ நிறுவனம் இந்தியர்களின் நாடித்துடிப்பை சரியாக பிடித்து பார்த்து அறிமுகம் செய்த க்விட் காருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அதே