41 என்ஜினியர் பணியிடம்: அழைக்கிறது சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம் 41 ஜூனியர் என்ஜினியர் பணிக்கான தேர்வை நடத்துகிறது. சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம் 41 ஜூனியர் என்ஜினியர் பணிக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. விருப்பமுள்ளவர்கள் வரும் 23ம் தேதிக்குள் விண்ணப்பிக்க...

41 என்ஜினியர் பணியிடம்: அழைக்கிறது சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம் 41 ஜூனியர் என்ஜினியர் பணிக்கான தேர்வை நடத்துகிறது. சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம் 41 ஜூனியர் என்ஜினியர் பணிக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. விருப்பமுள்ளவர்கள் வரும் 23ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பணி விபரம்: பணியின் பெயர்: ஜூனியர் என்ஜினியர்இடம்: தமிழ்நாடுசம்பளம்: மாதம் ரூ.8000-14140மொத்த பணியிடங்கள்-