43-இன்ச் நோக்கியா ஸ்மார்ட் டிவி அறிமுகம்.! விலை எவ்வளவு? எப்போது விற்பனை?

நோக்கியா நிறுவனம் தனது 43-இன்ச் ஸ்கிரீன் கொண்ட நோக்கியா ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி மாடல் வரும் ஜூன் 8-ம் தேதி முதல் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது. மேலும் இந்த சாதனத்தின் விலை மற்றும்...

43-இன்ச் நோக்கியா ஸ்மார்ட் டிவி அறிமுகம்.! விலை எவ்வளவு? எப்போது விற்பனை?
நோக்கியா நிறுவனம் தனது 43-இன்ச் ஸ்கிரீன் கொண்ட நோக்கியா ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி மாடல் வரும் ஜூன் 8-ம் தேதி முதல் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது. மேலும் இந்த சாதனத்தின் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.