48எம்பி கேமராவுடன் அசத்தலான நுபியா பிளே ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.!

நுபியா பிராண்ட் தனது புதிய நுபியா பிளே ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் கருப்பு, நீலம், வெள்ளை போன்ற நிறங்களில் வெளிவந்துள்ளது. விரைவில் அனைத்து சந்தைகளிலும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்...

48எம்பி கேமராவுடன் அசத்தலான நுபியா பிளே ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.!
நுபியா பிராண்ட் தனது புதிய நுபியா பிளே ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் கருப்பு, நீலம், வெள்ளை போன்ற நிறங்களில் வெளிவந்துள்ளது. விரைவில் அனைத்து சந்தைகளிலும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.