48எம்பி கேமராவுடன் அசத்தலான புதிய எல்ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

எல்ஜி நிறுவனம் ஜப்பானிய சந்தையில் எல்ஜி ஸ்டைல்​​3 எனப்படும் புதிய மிட் ரேஞ்சர் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு இந்த சாதனம் ஜூன்...

48எம்பி கேமராவுடன் அசத்தலான புதிய எல்ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
எல்ஜி நிறுவனம் ஜப்பானிய சந்தையில் எல்ஜி ஸ்டைல்​​3 எனப்படும் புதிய மிட் ரேஞ்சர் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு இந்த சாதனம் ஜூன் மாதத்தில் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த சாதனத்தின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.