48எம்பி கேமராவுடன் அசல்லான ஒப்போ ஏ92எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ஒப்போ நிறுவனம் தனது ஒப்போ ஏ92எஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் 48எம்பி கேமரா, செயற்கை நுண்ணறிவு அம்சம், அருமையான சிப்செட் வசதி என பல்வேறு ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது.தற்சமயம் சீனாவில் மட்டுமே இந்த...

48எம்பி கேமராவுடன் அசல்லான ஒப்போ ஏ92எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
ஒப்போ நிறுவனம் தனது ஒப்போ ஏ92எஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் 48எம்பி கேமரா, செயற்கை நுண்ணறிவு அம்சம், அருமையான சிப்செட் வசதி என பல்வேறு ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது.தற்சமயம் சீனாவில் மட்டுமே இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, விரைவில் அனைத்து சந்தைகளிலும் இந்த சாதனம் விற்பனைக்கு வரும். ஒப்போ ஏ92எஸ்