48எம்பி கேமராவுடன் சாம்சங் கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, ஆனால் இதன் விலை மற்றும் விற்பனை தேதி உள்ளிட்ட தகவல்களை வெளியிடவில்லை அந்நிறுவனம். மேலும் இப்போது இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.