48MP கேமராவுடன் உலக சந்தைக்குள் நுழைந்த Samsung கேலக்ஸி A41! விலை என்ன தெரியுமா?

சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி A41 என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடலை ஜப்பானில் கடந்த மாதம் அறிமுகப்படுத்தியது. இப்போது சாம்சங் நிறுவனம் ஜப்பானில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்ட புதிய கேலக்ஸி A41 ஸ்மார்ட்போனை உலக சந்தைகளுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது....

48MP கேமராவுடன் உலக சந்தைக்குள் நுழைந்த Samsung கேலக்ஸி A41! விலை என்ன தெரியுமா?
சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி A41 என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடலை ஜப்பானில் கடந்த மாதம் அறிமுகப்படுத்தியது. இப்போது சாம்சங் நிறுவனம் ஜப்பானில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்ட புதிய கேலக்ஸி A41 ஸ்மார்ட்போனை உலக சந்தைகளுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சம் என்ன என்பதைப் பார்க்கலாம்.