5000எம்ஏஎச் பேட்டரி,டூயல் கேமராவடன் ரெட்மி 8ஏ ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி தனது ரெட்மி 8ஏ ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் இந்தோனேசியாவில்  அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை (இந்திய மதிப்பில்) ரூ.7,100-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்...

5000எம்ஏஎச் பேட்டரி,டூயல் கேமராவடன் ரெட்மி 8ஏ ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி தனது ரெட்மி 8ஏ ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் இந்தோனேசியாவில்  அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை (இந்திய மதிப்பில்) ரூ.7,100-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.