5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் மோட்டோரோலா மோட்டோ ஜி8 பவர் லைட்.!

மோட்டோரோலா நிறுவனம் விரைவில் தனது மோட்டோ ஜி8 பவர் லைட் சாதனத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் சிறந்த மென்பொருள் வசதி, கேமரா வசதி, பேட்டரி உள்ளிட்டபல்வேறு அம்சங்களுடன் வெளிவரும்.