5020எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கிய ரெட்மி நோட் 9எஸ்

சியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 9 சீரிஸில் இன்னொரு ஸ்மார்ட்போன் மாடலை கொண்டுவருகிறது, அதன்படி ரெட்மி நோட் 9எஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது சியோமி, இந்த ஸ்மார்ட்போன் மாடல் வரும் ஏப்ரல் 7-ம் சீனாவில் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது....

5020எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கிய ரெட்மி நோட் 9எஸ்
சியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 9 சீரிஸில் இன்னொரு ஸ்மார்ட்போன் மாடலை கொண்டுவருகிறது, அதன்படி ரெட்மி நோட் 9எஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது சியோமி, இந்த ஸ்மார்ட்போன் மாடல் வரும் ஏப்ரல் 7-ம் சீனாவில் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் மலேசியாவிலும் இந்த ரெட்மி நோட்