6.3-இன்ச் டிஸ்பிளேவுடன் ஹானர் பிளே 9ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ஹானர் நிறுவனம் தனது ஹானர் 30எஸ் ஸ்மார்ட்போன் உடன் ஹானர் பிளே 9ஏ என்ற ஸ்மார்ட்போன் மாடலையும் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது. தற்சமயம் இந்த மாடல் சீனாவில்மட்டும் வெளிவந்துள்ளது, விரைவில்...

6.3-இன்ச் டிஸ்பிளேவுடன் ஹானர் பிளே 9ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
ஹானர் நிறுவனம் தனது ஹானர் 30எஸ் ஸ்மார்ட்போன் உடன் ஹானர் பிளே 9ஏ என்ற ஸ்மார்ட்போன் மாடலையும் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது. தற்சமயம் இந்த மாடல் சீனாவில்மட்டும் வெளிவந்துள்ளது, விரைவில் அனைத்து இடங்களிலும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஹானர் பிளே 9ஏ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.