64எம்பி கேமராவுடன் அசத்தலான ரெட்மி கே30 ப்ரோ ஜூம் எடிஷன் அறிமுகம்.!

சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி நிறுவனம் தனது ரெட்மி கே30 ப்ரோ ஜூம் எடிஷன் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, ஆனால் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை தேதியை அந்நிறுவனம் குறிப்பிடவில்லை. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்...

64எம்பி கேமராவுடன் அசத்தலான ரெட்மி கே30 ப்ரோ ஜூம் எடிஷன் அறிமுகம்.!
சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி நிறுவனம் தனது ரெட்மி கே30 ப்ரோ ஜூம் எடிஷன் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, ஆனால் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை தேதியை அந்நிறுவனம் குறிப்பிடவில்லை. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை உள்ளிட்ட தகவல்களைப் பார்ப்போம்.