6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போன்.!

ஒப்போ நிறுவனம் அன்மையில் ஒப்போ ஏ92எஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ததை தொடர்ந்து விரைவில் புதிய ஒப்போ ஏ52 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போன் மாடல் நான்கு ரியர் கேமரா ஆதவுடன்...

6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போன்.!
ஒப்போ நிறுவனம் அன்மையில் ஒப்போ ஏ92எஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ததை தொடர்ந்து விரைவில் புதிய ஒப்போ ஏ52 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போன் மாடல் நான்கு ரியர் கேமரா ஆதவுடன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் வெளிவந்த இந்த ஸ்மார்ட்போனின் முழுத்தவல்களையும்பார்ப்போம்.