6.89-இன்ச் டிஸ்பிளே, 64எம்பி கேமராவுடன் விவோ நெக்ஸ் 3எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

விவோ நிறுவனம் தனது விவோ நெக்ஸ் 3எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் 5ஜி ஆதரவு, அட்டகாசமான வடிவமைப்பு, அசத்தலான கேமரா வசதி என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளதால் அதிக வரவேற்பை பெரும். மேலும்...

6.89-இன்ச் டிஸ்பிளே, 64எம்பி கேமராவுடன் விவோ நெக்ஸ் 3எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
விவோ நிறுவனம் தனது விவோ நெக்ஸ் 3எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் 5ஜி ஆதரவு, அட்டகாசமான வடிவமைப்பு, அசத்தலான கேமரா வசதி என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளதால் அதிக வரவேற்பை பெரும். மேலும் இந்த சாதனங்களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.