Amazon தளத்தில் இப்பொழுது நீங்கள் வாங்க கூடிய 10 தேவையான பொருட்கள் இதுதான்!

நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீட்டிற்குள் இருக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை வாங்க மட்டும் மக்கள் வெளியே செல்லலாம் என்று அரசாங்கம் தெரிவித்திருந்தாலும் கூட அதிலும் ஆபத்து உள்ளது. அத்தியாவசியங்களை...

Amazon தளத்தில் இப்பொழுது நீங்கள் வாங்க கூடிய 10 தேவையான பொருட்கள் இதுதான்!
நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீட்டிற்குள் இருக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை வாங்க மட்டும் மக்கள் வெளியே செல்லலாம் என்று அரசாங்கம் தெரிவித்திருந்தாலும் கூட அதிலும் ஆபத்து உள்ளது. அத்தியாவசியங்களை வெளியில் சென்று வாங்க வேண்டுமா? காவலர்களிடம் சிக்கினால் நம் நிலைமை என்ன ஆகும் என்று யோசித்துக்கொண்டிருக்கும் உங்களுக்கு அமேசான் டோர் டெலிவரி சேவையை வழங்குகிறது.