Android ஸ்மார்ட்போன் பிராண்ட்களால் பயன்படுத்தப்பட்ட பிரபலமான அப்ஸ்-ஐ நீக்கம் செய்த கூகிள்!

சியோமி மற்றும் ரியல்மி ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு இந்த செய்தி சற்று மனவருத்தத்தைத் தரலாம். காரணம், ஆண்ட்ராய்டு பயன்பாடுகளில் மிகவும் பிரபலமான பெஞ்ச்மார்க்கிங் பயன்பாடுகளில் ஒன்றான அன்டுட்டு (Antutu) எனப்படும் ஒரு முக்கிய பயன்பாடு அப்ஸ்-ஐ கூகிள்...

Android ஸ்மார்ட்போன் பிராண்ட்களால் பயன்படுத்தப்பட்ட பிரபலமான அப்ஸ்-ஐ நீக்கம் செய்த கூகிள்!
சியோமி மற்றும் ரியல்மி ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு இந்த செய்தி சற்று மனவருத்தத்தைத் தரலாம். காரணம், ஆண்ட்ராய்டு பயன்பாடுகளில் மிகவும் பிரபலமான பெஞ்ச்மார்க்கிங் பயன்பாடுகளில் ஒன்றான அன்டுட்டு (Antutu) எனப்படும் ஒரு முக்கிய பயன்பாடு அப்ஸ்-ஐ கூகிள் தனது பிளே ஸ்டோர் பக்கத்திலிருந்து நீக்கம் செய்துள்ளது. இதற்கான முக்கிய காரணம் என்னவென்று தெரியுமா?