Antibiotic Alternatives : நோய்களில் இருந்து விடுபட ஆன்டி பயாடிக் மருந்துக்கு பதிலா இந்த மூலிகைகளை சாப்பிடுங்க!

2 months ago 95

By : சுபா துரை | Updated: 28 Dec 2023 12:17 PM (IST)

 நோய்களில் இருந்து விடுபட ஆன்டி பயாடிக் மருந்துக்கு பதிலா இந்த மூலிகைகளை சாப்பிடுங்க!

Health Tips : ஆன்டி பயாடிக் மருந்துக்கு நிகரான சத்துக்கள் நிறைந்த மூலிகைகள் என்னென்ன.? இங்கே பார்க்கலாம்.

 நோய்களில் இருந்து விடுபட ஆன்டி பயாடிக் மருந்துக்கு பதிலா இந்த மூலிகைகளை சாப்பிடுங்க!

ஆண்டி பயாட்டிக் மருந்துகள் நம் உடலில் தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.மேலும் ஏற்கனவே ஒருவர் பாதிக்கப்பட்ட தொற்றிலும் இருந்தும் அவரை மீட்டெடுகிறது, இதே வேலையை நம் அன்றாடம் பார்க்கும் மூலிகைகள் செய்யும் என்று சொன்னால் நம்ப முடியுமா..?

 நோய்களில் இருந்து விடுபட ஆன்டி பயாடிக் மருந்துக்கு பதிலா இந்த மூலிகைகளை சாப்பிடுங்க!

நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் பூண்டில் அதிகளவிலான ஆண்டி பயாடிக் நிறைந்துள்ளது.

 நோய்களில் இருந்து விடுபட ஆன்டி பயாடிக் மருந்துக்கு பதிலா இந்த மூலிகைகளை சாப்பிடுங்க!

பல ஆண்டுகளாக சமையலுக்கும் மருந்தாகவும் பயன்படுத்தப்படும் தேனில் அதிகமான ஆண்டி பயாடிக் நிறைந்துள்ளது.

 நோய்களில் இருந்து விடுபட ஆன்டி பயாடிக் மருந்துக்கு பதிலா இந்த மூலிகைகளை சாப்பிடுங்க!

தழுதாழை முலிகைகளில் முக்கியமானது, இந்த தழுதாழையும் ஆண்டி பயாடிக்கை அள்ளி தர வல்லது.

 நோய்களில் இருந்து விடுபட ஆன்டி பயாடிக் மருந்துக்கு பதிலா இந்த மூலிகைகளை சாப்பிடுங்க!

நம் சமையலறையில் நிச்சயம் இருக்கும் கிராம்பு ஈகோலி போனவற்றை அழிக்கும் சக்தியை கொண்டுள்ளது.

 நோய்களில் இருந்து விடுபட ஆன்டி பயாடிக் மருந்துக்கு பதிலா இந்த மூலிகைகளை சாப்பிடுங்க!

ஆண்டி பயாடிக் நிறைந்த இஞ்சி பல தொற்றுகளையும் பருவக்கால பிரச்சினைகளையும் தீர்க்க வல்லது.

Tags: herbs lifestyle Anti-biotics

உங்கள் ப்ரௌசிங் அனுபவத்தை மேம்படுத்தவும் சிறப்பு பரிந்துரைகளை வழங்கவும் இந்த வலைத்தளம் குக்கீகள் அல்லது ஒத்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.