Apple SE 2020 என்ற குறைந்த விலை என்ட்ரி லெவல் ஐபோன் பற்றி தெரியுமா? விரைவில் அறிமுகம்!

ஆப்பிள் நிறுவனத்தின் குறைந்த விலை என்ட்ரி லெவல் ஐபோன் மாடலான ஐபோன் SE 2020 மாடலை விரைவில் அறிமுகம் செய்யப்போவதாக ஆப்பிள் நிறுவனம் தகவலை வெளியிட்டுள்ளது. வெளியீட்டிற்கு முன்னதாகவே ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் மாடலின் பெயரை தனது ஆப்பிள்...

Apple SE 2020 என்ற குறைந்த விலை என்ட்ரி லெவல் ஐபோன் பற்றி தெரியுமா? விரைவில் அறிமுகம்!
ஆப்பிள் நிறுவனத்தின் குறைந்த விலை என்ட்ரி லெவல் ஐபோன் மாடலான ஐபோன் SE 2020 மாடலை விரைவில் அறிமுகம் செய்யப்போவதாக ஆப்பிள் நிறுவனம் தகவலை வெளியிட்டுள்ளது. வெளியீட்டிற்கு முன்னதாகவே ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் மாடலின் பெயரை தனது ஆப்பிள் வலைத்தளத்தில் ஏற்கனவே வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய ஐபோன் மாடலின் விபரங்களைப் பார்க்கலாம்.