Black Shark 2 இப்போது நம்பமுடியாத ரூ.20,000 தள்ளுபடியுடன் கிடைக்கிறது! எங்கு, எப்படி இதை வாங்கலாம்?

புதிய ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா? அப்படியானால் இப்பொழுது நடைபெறும் பிளிப்கார்ட் நிறுவனத்தின் பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டே சேல்ஸ் விற்பனை தான் மிகவும் சரியான நேரம். ஏனென்றால் இந்த விற்பனையில் ரூ.20,000 தள்ளுபடியில்...

Black Shark 2 இப்போது நம்பமுடியாத ரூ.20,000 தள்ளுபடியுடன் கிடைக்கிறது! எங்கு, எப்படி இதை வாங்கலாம்?
புதிய ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா? அப்படியானால் இப்பொழுது நடைபெறும் பிளிப்கார்ட் நிறுவனத்தின் பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டே சேல்ஸ் விற்பனை தான் மிகவும் சரியான நேரம். ஏனென்றால் இந்த விற்பனையில் ரூ.20,000 தள்ளுபடியில் பிளாக்ஷார்க் 2 ஸ்மார்ட்போன் வாங்கக் கிடைக்கிறது. இதை எப்படி வாங்கலாம் என்று பார்க்கலாம்.