இந்தியாவில் ரூ.3000 விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்

இந்தியாவில் ரூ.3000 விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் விவோ நிறுவனம் V5 பிளஸ் ஸ்மார்ட்போனின் ஐ.பி.எல். லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போன் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. இந்தியாவில் ரூ.27,980 விலையில் விற்பனை செய்யப்பட்டது. பின் இதன் விலையில் ரூ.25,990க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
 
இந்நிலையில், விவோ நிறுவனம் ரூ.3000 விலை குறைப்பதாக அறிவித்துள்ளது. தற்சமயம் விவோ V5 பிளஸ் தற்சமயம் ரூ.22,990க்கு ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய விவோ V5 பிளஸ் ஸ்மார்ட்போனில் 20 எம்.பி. மற்றும் 8 எம்பி என இரண்டு செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 
 
\"\"
 
விவோ V5 பிளஸ் சிறப்பம்சங்கள்:
 
* 5.5 இன்ச் 1920x1080 பிக்சல் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே 
* 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 625 பிராசஸர்
* 4 ஜிபி ரேம், 
* 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
* டூயல் சிம் ஸ்லாட்
* ஃபன்டச் ஒ.எஸ். 3.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 6.0 (மார்ஷ்மல்லோ)
* 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், f/2.0 அப்ரேச்சர்
* 20 எம்பி + 8 எம்பி செல்பி கேமரா f/2.0 அப்ரேச்சர்
* கைரேகை ஸ்கேனர்
* 3.5 எ்மஎம் ஆடியோ ஜாக்
* 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத்
* 3160 எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.