ஏர்டெல் பேமென்ட்ஸ் பேங்க்; 1 லட்சம் சேமிப்பு கணக்கு துவக்கம்

ஏர்டெல் பேமென்ட்ஸ் பேங்க்; 1 லட்சம் சேமிப்பு கணக்கு துவக்கம்

தொலை தொடர்பு சேவை­யில், ஈடு­பட்டு வரும், பார்தி ஏர்­டெல் நிறு­வ­னம், ஏர்­டெல் பேமென்ட்ஸ் பேங்க் என்ற பெய­ரில், வங்கி சேவை­யில் கள­மி­றங்கி உள்­ளது. இவ்­வங்கி, தமி­ழ­கத்­தில், ஒரு லட்­சம் சேமிப்பு கணக்­கு­களை துவக்­கி­ உள்­ள­தாக தெரி­வித்­துள்­ளது.

இது குறித்து, வங்­கி­யின் நிர்­வாக இயக்­கு­னர் சஷி அரோரா கூறி­ய­தா­வது:எங்­கள் வங்கி, 3,000 கோடி ரூபாய் முத­லீடு செய்­துள்­ளது. தற்­போது, 16 ஆயி­ரம் ஏர்­டெல் ஸ்டோர்­கள் மூல­மாக, வங்கி சேவை வழங்­கப்­பட்டு வரு­கிறது. டிஜிட்­டல் இந்­தியா திட்­டத்­தின் கீழ், எங்­கள் வங்கி கணக்கு பரி­வர்த்­த­னை­கள், டிஜிட்­டல் மய­மாக இருக்­கும். இதன் மூலம், 50 லட்­சம் வாடிக்­கை­யா­ளர்­களை ஈர்க்க திட்­ட­மிட்­டு உள்ளோம். ஒரு வங்­கிக் கணக்­கில், அதி­க­பட்­ச­மாக, ஒரு லட்­சம் ரூபாய்க்கு பரி­வர்த்­தனை செய்­யப்­படும். தமி­ழ­கம் முழு­வ­தி­லி­ருந்­தும், 100 கிரா­மங்­கள் மூலம், ஒரு லட்­சம் சேமிப்பு கணக்­கு­கள் துவக்­கப்­பட்டு உள்ளன. இவ்­வாறு அவர் கூறி­னார். இவ்வங்கி கடன் வழங்கும் சேவையை மேற்கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.