ஜியோவுக்கு போட்டியாக அன்லிமிடெட் டேட்டா பிளானை அறிவித்த ஏர்டெல்.!

ஜியோவுக்கு போட்டியாக அன்லிமிடெட் டேட்டா பிளானை அறிவித்த ஏர்டெல்.!

ஜியோவுக்கு போட்டியாக பாரதி ஏர்டெல் நிறுவனம் அன்லிமிடெட் டேட்டா பிளானை வழங்குவதாக அறிவித்துள்ளது.

 

மேலும், பிராட்பேண்ட் சந்தையில், ஜியோவுடன் போட்டி போடும் வகையில் மிகவும் குறைந்த விலையில் அன்லிமிட்டெட் பிளானை வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.

 

s

 

இந்தியா முழுவதும் குறைந்த விலையில், பல்வேறு நகரங்களிலும் பிராட்பேண்ட் மூலம் அளவில்லா டேட்டா வழங்கும் சலுகையை ஏர்டெல் நிறுவனம் அறிவித்து இருப்பது பொது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 

அளவில்லா டேட்டா பிளான் டெல்லி:

சுனில் மிட்டல் தலைமையிலான ஏர்டெல் நிறுவனம் அன்லிமிட்டெட் டேட்டா வழங்கும் பிளானை அறிவித்துள்ளது. இது ஹை-எண்ட் பிளானா ரூ.1999அறிவித்துள்ளது.

* இந்த பிராட் சலுகை மூலம் நாம் அளவில்லாமல் லோக்கல் எஸ்டிடி வாய்கால்களையம் செய்து கொள்ள முடியும்.

* 100 எம்பிஎஸ் வேகத்தில் இணையத்தையும் பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும், நாம் நெட் பிக்ஸ், அமேசான் பிரைம் பீடியோக்களையும் இலவசமாக பெற முடியும்.

* மேலும் பல்வேறு கவர்ச்சிகரமாக பிளான்களும் அடங்குகின்றன.

* 6 மாத சந்தா பிளாக எடுத்துக் கொண்டால், ரூ.1699 ஆகும். ஆனால் நாம் ரூ.1599 மட்டும் செலுத்தினால் மட்டும் போதும்.

 

 

அளவில்லா டேட்டா ஹைதராபாத் திட்டம்:

ஹைதராபத்தில் அளவில்லா டேட்டா வழங்கும் திட்டத்தையும் ஏர்டெல் அறிமுகம் செய்துள்ளது.

இதில் ஹை-எண்ட் திட்டத்தின் பிளான் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.349, ரூ.449, ரூ.699 மற்றும் ரூ.1299 திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

* அளவில்லா ஜிபிஎஸ் சேவையும் ஏர்டெல் நிறுவனம் வழங்குகின்றது.

 

*100 எம்பிபிஎஸ் வேகத்தலி; இந்த திட்டம் வழங்கப்படகின்றது. இந்த திட்டம் ரூ.1299க்கும் வழங்கப்படுகிற்து.

டெல்லியில் ரூ.1999க்கு திட்டத்தில் வழங்கப்படும் நெட்பிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோக்களையம் நாம் இலவசமாக பெற முடியும்.

 

 

மும்பை டேட்டா பிளான் திட்டம்:

மற்றொரு மெட்ரோ நகரமான மும்பையில் ரூ.1999 டெல்லி திட்டத்தை போலவே வழங்கப்படுகின்றது. 
இதில் 100 எம்பிஎஸ் வேகத்தில் டேட்டாவையும் பெற முடியும். மேலும், நெட்பிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோக்களையும் பெற முடியும்.

எஸ்டிடி, லோக்கல் கால் சலுகைகயை பெற நாம் கூடுதலாக செலுத்த வேண்டும். இதனால் நாம் 300 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டாவை பயன்படுத்த முடியும்.

இதில் நாம் வரம்பற்ற சேவைக்கு பதிலாக 1260 ஜிபி மட்டுமே வழங்கப்படுகின்றது. இதில் 6 மாத சந்தாதர்கள் 1000ஜிபியை கூடுதலாக அனுபவிக்க முடியும்.

 

கவர்ச்சிகரமாக திட்டங்கள் அறிவிப்பு:

தற்போது டெலிகாம் துறையில் நிலவும் போட்டிகாரணமாக பல்வேறு சலுகையும் ஏர்டெல் அறிவித்து வருகின்றது. ஹை-எண்ட் திட்டத்தின் படி மணிக்கு 100 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டாவையும் வழங்குகின்றது.

ஏர்டெல் இந்த இந்த திட்டத்தில் 1000 ஜிபி கூடுதலாக வழங்குகின்றது. இது 6 மாத்திற்கு செல்லுபடியாகும். 6 மாதத்திற்கு 15% சதவீதம் தள்ளுபடி வழங்குகின்றது. ஓராண்டுக்கு 20% தள்ளுபடி வழங்குகின்றது. அமேசான், நெட்பிக்ஸ் போன்றவையும் இலவசமாக வழங்கப்படுகின்றது.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.