வெளியானது Moto G5 Plus... வர்லாம் வர்லாம் வா...

வெளியானது Moto G5 Plus... வர்லாம் வர்லாம் வா...

மோட்டோரோலா நிறுவனத்தின் G5 Plus போன் இந்தியாவில் வெளியானது. இந்த போன் 14,999 ரூபாயில் இருந்து கிடைக்கும். ஃப்ளிப்கார்ட் இணையத்தில் மட்டுமே இப்போதைக்கு G5 Plus விற்பனைக்கு வந்துள்ளது.  இந்த ஸ்மார்ட் போன், க்ரே மற்றும் கோல்ட் கலர் வேரியன்ட்களில் தயாரிக்கப்பட்டுள்ளது. 

5.2 இன்ச் ஸ்க்ரீன், IPS LCD டிஸ்ப்ளே, 2GHz Snapdragon 625 octa-core ப்ராசஸர், 4 GB ரேம் என்ற அட்டகாசமான வசதிகளுடன் இந்த போன் வெளியிடப்பட்டுள்ளது. Xiaomi ரெட்மி நோட் 4 ஸ்மார்ட் போன்களுக்கு Moto G5 Plus போட்டியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.