2 நாட்களில் வெள்ளையாகலாம்.. அற்புத வழிகள் இதோ

2 நாட்களில் வெள்ளையாகலாம்.. அற்புத வழிகள் இதோ

கோடையில் கருமையாகும் சருமத்தின் நிறத்தை வெள்ளையாக மாற்ற சில அற்புதமான இயற்கை வழிகள் இதோ!

முகத்தின் கருமை நிறத்தை போக்க என்ன செய்ய வேண்டும்?

 

  • பேக்கிங் சோடாவில் நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இதை வெளியே சென்று வந்தவுடன் செய்தால், நல்ல மாற்றம் கிடைக்கும்.

 

  • வாழைப்பழத்தை மசித்து, அதில் பால் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதை தினமும் 2 முறை செய்ய வேண்டும்.

 

  • ரோஸ் வாட்டரில் சிறிது பால் சேர்த்து கலந்து, தினமும் இரவில் படுக்கும் முன் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும்.

 

  • கற்றாழை ஜெல்லைக் கொண்டு தினமும் முகத்தை மசாஜ் செய்து, முகத்தில் தடவி, ஊற வைத்து கழுவி வர வேண்டும்.

 

  • மாம்பழத்தின் தோலை பால் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும்.

 

  • தேங்காய் தண்ணீரைக் கொண்டு தினமும் இரண்டு முறை முகத்தை மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

 

குறிப்பு

அழகு குறிப்புகளை பின்பற்றும் போது, கட்டாயம் குறைந்தது 9 டம்ளர் ஒரு நாளைக்கு தண்ணீரை குடிப்பதுடன், இரவு 8 மணிநேரம் நன்றாக தூங்குவது மிகவும் அவசியம்.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.