Facebook எச்சரிக்கை! 26.7 கோடி பயனர்களின் தகவல்கள் அம்பலமாகியதும் விற்பனை செய்யப்பட்டதா?

பேஸ்புக் பயன்படுத்தும் பயனர்களின் கவனத்திற்கு, நீங்கள் பயன்படுத்தும் உங்கள் பேஸ்புக் தகவல்கள் வலைத்தளத்தில் கசிந்து விற்பனைக்கு வந்திருக்க வாய்ப்புள்ளதாக சைபில் நிறுவனம் கூறியுள்ளது. சமீபத்திய தகவல் படி ஹேக்கிங் குழு சுமார் 26.7 கோடி பேஸ்புக்...

Facebook எச்சரிக்கை! 26.7 கோடி பயனர்களின் தகவல்கள் அம்பலமாகியதும் விற்பனை செய்யப்பட்டதா?
பேஸ்புக் பயன்படுத்தும் பயனர்களின் கவனத்திற்கு, நீங்கள் பயன்படுத்தும் உங்கள் பேஸ்புக் தகவல்கள் வலைத்தளத்தில் கசிந்து விற்பனைக்கு வந்திருக்க வாய்ப்புள்ளதாக சைபில் நிறுவனம் கூறியுள்ளது. சமீபத்திய தகவல் படி ஹேக்கிங் குழு சுமார் 26.7 கோடி பேஸ்புக் பயனர்களின் தகவல்களை வலைத்தளத்தில் விற்பனைக்கு அம்பலமாகியுள்ளது என்பது தெரியவந்துள்ளது.