Google அதிரடி அறிவிப்பு - அடுத்த இரண்டு மாதத்திற்கு 'இது' இலவசம்! புகுந்து விளையாடுங்க.!

கூகிள் தனது கிளவுட் கேமிங் சேவையான ஸ்டேடியா புரோ சேவையை இப்பொழுது இலவசமாகியுள்ளது. கூகிளின் இந்த கேமிங் ஸ்டேடியா சேவை அடுத்த இரண்டு மாதங்களுக்கு 14 நாடுகளில் இலவசமாகக் கிடைக்குமென்று அறிவித்துள்ளது. இந்த இலவச ப்ரோ சந்தாவுடன் பயனர்களுக்குக்...

Google அதிரடி அறிவிப்பு - அடுத்த இரண்டு மாதத்திற்கு 'இது' இலவசம்! புகுந்து விளையாடுங்க.!
கூகிள் தனது கிளவுட் கேமிங் சேவையான ஸ்டேடியா புரோ சேவையை இப்பொழுது இலவசமாகியுள்ளது. கூகிளின் இந்த கேமிங் ஸ்டேடியா சேவை அடுத்த இரண்டு மாதங்களுக்கு 14 நாடுகளில் இலவசமாகக் கிடைக்குமென்று அறிவித்துள்ளது. இந்த இலவச ப்ரோ சந்தாவுடன் பயனர்களுக்குக் கிடைக்கும் இலவச கேம் மற்றும் நன்மைகள் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.