Google 3D விலங்குகளை வைத்து உங்கள் குழந்தைகளை குஷி படுத்தலாம்; எப்படி தெரியுமா?

கொரோனா வைரஸின் தாக்கம் உலகளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த மோசமான நிலையைக் கட்டுக்குள் கொண்டுவர முக்கிய கட்டுப்பாடு நடவடிக்கையாகப் பல உலக நாடுகளில் ஊரடங்கு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. பெரியவர் முதல் குழந்தைகள் வரை அனைவரும் வீட்டிற்குள்...

Google 3D விலங்குகளை வைத்து உங்கள் குழந்தைகளை குஷி படுத்தலாம்; எப்படி தெரியுமா?
கொரோனா வைரஸின் தாக்கம் உலகளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த மோசமான நிலையைக் கட்டுக்குள் கொண்டுவர முக்கிய கட்டுப்பாடு நடவடிக்கையாகப் பல உலக நாடுகளில் ஊரடங்கு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. பெரியவர் முதல் குழந்தைகள் வரை அனைவரும் வீட்டிற்குள் முடங்கிக்கிடக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.