Google Chrome பயனர்களே உஷார்! உடனே அப்டேட் செய்யுங்கள் இல்லைனா சிக்கல்!

உங்கள் Google Chrome பயன்பாட்டை உடனே அப்டேட் செய்யுங்கள் இல்லை என்றால் வீணாய் ஆபத்தில் சிக்கிக்கொள்வீர்கள் என்று தி இந்தியன் கம்ப்யூட்டர் எமெர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (CERT-In) எச்சரிக்கை விடுத்துள்ளது. உயர் நிலை பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பாதிப்பு...

Google Chrome பயனர்களே உஷார்! உடனே அப்டேட் செய்யுங்கள் இல்லைனா சிக்கல்!
உங்கள் Google Chrome பயன்பாட்டை உடனே அப்டேட் செய்யுங்கள் இல்லை என்றால் வீணாய் ஆபத்தில் சிக்கிக்கொள்வீர்கள் என்று தி இந்தியன் கம்ப்யூட்டர் எமெர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (CERT-In) எச்சரிக்கை விடுத்துள்ளது. உயர் நிலை பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பாதிப்பு முந்தைய கூகிள் குரோம் வெர்ஷனில் கண்டறியப்பட்டுள்ளது என்று CERT-In வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.