Google Maps-ன் 15ம் ஆண்டு தின கொண்டாட்டத்தை சுந்தர் பிச்சை கொண்டாடியது இப்படித்தான்!

உங்கள் ஸ்மார்ட்போன் மெனுவில் இன்று நீங்கள் நிச்சயம் ஒரு புதிய மாற்றத்தைக் காண முடியும். ஆம், உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள கூகிள் மேப்ஸ் பயன்பாட்டின் லோகோ புதிய தோற்றத்தில் மாற்றப்பட்டிருக்கும். இதற்கான காரணம் கூகிள் மேப்ஸ் பயன்பாட்டு செயலி அறிமுகம்...

Google Maps-ன் 15ம் ஆண்டு தின கொண்டாட்டத்தை சுந்தர் பிச்சை கொண்டாடியது இப்படித்தான்!
உங்கள் ஸ்மார்ட்போன் மெனுவில் இன்று நீங்கள் நிச்சயம் ஒரு புதிய மாற்றத்தைக் காண முடியும். ஆம், உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள கூகிள் மேப்ஸ் பயன்பாட்டின் லோகோ புதிய தோற்றத்தில் மாற்றப்பட்டிருக்கும். இதற்கான காரணம் கூகிள் மேப்ஸ் பயன்பாட்டு செயலி அறிமுகம் செய்யப்பட்டு 15 ஆண்டுகள் ஆகிவிட்டது.