Google Pay வழங்கும் ரூ.101 கேஷ்பேக் ஆஃபரை பெறுவது எப்படி? இதை சரியாக செய்தால் கேஷ்பேக் நிச்சயம்!

கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதினால் மக்கள் அனைவரும் ஊரடங்கு உத்தரவிற்குக் கட்டுப்பட்டு வீடுகளில் உள்ளனர். மக்களின் அனைத்து முக்கியமான பணிகளும், தேவைகளும் ஆன்லைன் மூலமே செய்து முடிக்கப்படுகிறது. வீட்டுக்குத் தேவையான பொருட்களில்...

Google Pay வழங்கும் ரூ.101 கேஷ்பேக் ஆஃபரை பெறுவது எப்படி? இதை சரியாக செய்தால் கேஷ்பேக் நிச்சயம்!
கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதினால் மக்கள் அனைவரும் ஊரடங்கு உத்தரவிற்குக் கட்டுப்பட்டு வீடுகளில் உள்ளனர். மக்களின் அனைத்து முக்கியமான பணிகளும், தேவைகளும் ஆன்லைன் மூலமே செய்து முடிக்கப்படுகிறது. வீட்டுக்குத் தேவையான பொருட்களில் துவங்கி குழந்தைகளின் வீட்டுப்பாடம் வரை அனைத்தும் தற்பொழுது ஆன்லைன் இல் தான் நடைபெறுகிறது.