Google Translate லைவ் டிரான்ஸ்கிரிப்ஷன் பற்றி தெரியுமா? இன்று முதல் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு!

கூகிள் தனது கூகிள் மொழிபெயர்ப்பு பயன்பாட்டிற்கான அம்சத்தில் லைவ் டிரான்ஸ்கிரிப்ஷன் எனப்படும் புதிய அம்சத்தை அண்மையில் சோதனை செய்து வருகிறது என்று நாங்கள் தெரிவித்திருந்தோம். லைவ் டிரான்ஸ்கிரிப்ஷன் எனப்படும் இந்த சேவையை கூகிள் இன்று அறிமுகம்...

Google Translate லைவ் டிரான்ஸ்கிரிப்ஷன் பற்றி தெரியுமா? இன்று முதல் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு!
கூகிள் தனது கூகிள் மொழிபெயர்ப்பு பயன்பாட்டிற்கான அம்சத்தில் லைவ் டிரான்ஸ்கிரிப்ஷன் எனப்படும் புதிய அம்சத்தை அண்மையில் சோதனை செய்து வருகிறது என்று நாங்கள் தெரிவித்திருந்தோம். லைவ் டிரான்ஸ்கிரிப்ஷன் எனப்படும் இந்த சேவையை கூகிள் இன்று அறிமுகம் செய்யத் தயாராகிவிட்டது. லைவ் டிரான்ஸ்கிரிப்ஷன் என்பது என்ன? எப்படிச் செயல்படும்? இந்த அம்சம் எப்படி உங்கள் வாழ்க்கையை மாற்றப் போகிறது என்று பார்க்கலாம்.