Instagram வெளியிட்ட 'அந்த' புதிய சேவை இதுதான்! இனி மெசேஜ் அனுப்ப மொபைலை தேட வேண்டாம்!

இன்ஸ்டாகிராம் இறுதியாக நேரடி DM வெப் மெசேஜ்ஜிங் அம்சத்தை தற்பொழுது அறிமுகம் செய்துவிட்டது. இன்ஸ்டாகிராம் பயனர்கள் இன்று முதல், உலகளாவிய பயனர்கள் அனைவரும் இந்த அம்சத்தை இன்ஸ்டாகிராமின் வலைத்தளத்திற்குச் சென்று உங்கள் டெஸ்டோப் மூலம் இனி டிஎம்...

Instagram வெளியிட்ட 'அந்த' புதிய சேவை இதுதான்! இனி மெசேஜ் அனுப்ப மொபைலை தேட வேண்டாம்!
இன்ஸ்டாகிராம் இறுதியாக நேரடி DM வெப் மெசேஜ்ஜிங் அம்சத்தை தற்பொழுது அறிமுகம் செய்துவிட்டது. இன்ஸ்டாகிராம் பயனர்கள் இன்று முதல், உலகளாவிய பயனர்கள் அனைவரும் இந்த அம்சத்தை இன்ஸ்டாகிராமின் வலைத்தளத்திற்குச் சென்று உங்கள் டெஸ்டோப் மூலம் இனி டிஎம் மெசேஜ்களை உங்கள் நண்பர்களுக்கு அனுப்ப முடியும்.