iPhone SE 2020 நம்பமுடியாத மலிவு விலையில் வயர்லெஸ் சார்ஜிங் உடன் அறிமுகம்! விலை என்ன தெரியுமா?

ஆப்பிள் ஐபோன் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துக் காத்திருந்த ஆப்பிள் ஐபோன் SE (2020) ஒருவழியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் இந்த சாதனத்தை அதிகாரப்பூர்வமாக நேற்று அறிமுகப்படுத்தியது, மிரட்டலான சிறப்பம்சங்களுடன் கூடிய இந்த புதிய...

iPhone SE 2020 நம்பமுடியாத மலிவு விலையில் வயர்லெஸ் சார்ஜிங் உடன் அறிமுகம்! விலை என்ன தெரியுமா?
ஆப்பிள் ஐபோன் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துக் காத்திருந்த ஆப்பிள் ஐபோன் SE (2020) ஒருவழியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் இந்த சாதனத்தை அதிகாரப்பூர்வமாக நேற்று அறிமுகப்படுத்தியது, மிரட்டலான சிறப்பம்சங்களுடன் கூடிய இந்த புதிய ஐபோன் மாடலை, ஆப்பிள் நிறுவனம் நம்பமுடியாத மலிவு விலையில் அறிமுகம் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.