Keerthy Suresh Photos : வீட்டிலேயே ஜாலியாக கிறிஸ்துமஸ் கொண்டாடிய நடிகை கீர்த்தி சுரேஷ்!

2 months ago 93

By : சுபா துரை | Updated: 26 Dec 2023 03:17 PM (IST)

 வீட்டிலேயே ஜாலியாக கிறிஸ்துமஸ் கொண்டாடிய நடிகை கீர்த்தி சுரேஷ்!

Keerthy Suresh Photos : நடிகை கீர்த்தி சுரேஷின் கிறிஸ்துமஸ் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.

 வீட்டிலேயே ஜாலியாக கிறிஸ்துமஸ் கொண்டாடிய நடிகை கீர்த்தி சுரேஷ்!

தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

 வீட்டிலேயே ஜாலியாக கிறிஸ்துமஸ் கொண்டாடிய நடிகை கீர்த்தி சுரேஷ்!

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து திரையுலகில் பல படங்களில் கமிட்டாகி பிஸியாக வலம் வருகிறார்.

 வீட்டிலேயே ஜாலியாக கிறிஸ்துமஸ் கொண்டாடிய நடிகை கீர்த்தி சுரேஷ்!

என்னத்தான் இவர் பிஸியான நடிகையாக இருந்தாலும் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாகவே இருந்து வருகிறார்.

 வீட்டிலேயே ஜாலியாக கிறிஸ்துமஸ் கொண்டாடிய நடிகை கீர்த்தி சுரேஷ்!

இதனையடுத்து நேற்று கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் கீர்த்தி.

 வீட்டிலேயே ஜாலியாக கிறிஸ்துமஸ் கொண்டாடிய நடிகை கீர்த்தி சுரேஷ்!

வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் கீர்த்தியின் கிறிஸ்துமஸ் மரம் மற்றும் செல்லப்பிராணி நைக்.

 வீட்டிலேயே ஜாலியாக கிறிஸ்துமஸ் கொண்டாடிய நடிகை கீர்த்தி சுரேஷ்!

இவரது இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.

Tags: Keerthy Suresh Keerthy Suresh photos Actress Keerthy Suresh Christmas 2023