திருமண உடைக்கு மேட்சிங்காக முக கவசங்கள்..! ட்ரெண்டாகும் புதிய ஃபேஷன்…!

திருமண உடைக்கு மேட்சிங்காக முக கவசங்கள்..! ட்ரெண்டாகும் புதிய ஃபேஷன்…!

கொரோனா தொற்று காரணமாக, அனைவரும் முகக்கவசம் அணிவது அவசியம் என அறிவுறுத்தி வருகிறது அரசு. அதிலும் திருமண விசேஷங்கள் என்றால், குடும்ப உறுப்பினர்கள் ஒன்று செய்வது வழக்கம். இப்படி பட்ட தருணங்களில், கொரோனா தொற்று பாதிப்பு வர கூடாது என்பதைக்காக அனைவருவரும் மாஸ்க் அணிவது அவசியம்.

குறிப்பாக பெண்ணும் – மாப்பிள்ளையையும் சற்று வித்தியாசமாக காட்ட, இவர்களுடைய உடைக்கு ஏற்ற போல், மாஸ்குகள் டிசைன் செய்து வர துவங்கி விட்டது. அந்த வகையில் தற்போது இணையத்தை கலக்கும் சில புகைப்படங்களின் தொகுப்பு இதோ…

மெஹந்திக்கு ஏற்ற போல் டிசைன் செய்யப்பட்ட மாஸ்க்

மெஹந்திக்கு ஏற்ற போல் டிசைன் செய்யப்பட்ட மாஸ்க்

ஆடைக்கு ஏற்ற போல் மாஸ்க் அணிந்து போஸ் கொடுக்கும் பெண் - மாப்பிள்ளை

ஆடைக்கு ஏற்ற போல் மாஸ்க் அணிந்து போஸ் கொடுக்கும் பெண் – மாப்பிள்ளை

எடுப்பாக இருக்கும் மஞ்சள் நிற உடைக்கு மேட்சிங்காக சூப்பர் மாஸ்க்

எடுப்பாக இருக்கும் மஞ்சள் நிற உடைக்கு மேட்சிங்காக சூப்பர் மாஸ்க்

கண்ணை பறிக்கும் கோல்டன் மாஸ்க்

கண்ணை பறிக்கும் கோல்டன் மாஸ்க்

அருமையான புகைப்படம்

அருமையான புகைப்படம்

இருக்க பிடித்தபடி மாஸ்க் அணிந்து ரொமான்டிக் போஸ்

இருக்க பிடித்தபடி மாஸ்க் அணிந்து ரொமான்டிக் போஸ்

சேலைக்கு ஏற்ற நிறத்தில் மாஸ்க்

சேலைக்கு ஏற்ற நிறத்தில் மாஸ்க்

ஆடையும் அழகு... மாஸ்க்கும் அழகு...

ஆடையும் அழகு… மாஸ்க்கும் அழகு…

ட்ரெண்டாகும் மாஸ்க் பேஷன்

ட்ரெண்டாகும் மாஸ்க் பேஷன்

0 Reviews

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *