Motorola Razr: இன்று களமிறங்கும் மோட்டோரோலா ரேசர் சாதனம்.! முழுவிவரங்கள்.!

லெனோவா துணை பிராண்டான மோட்டோரோலா தனது புதிய மோட்டோ ரேசர் சாதனத்தை சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் அறிமுகம் செய்தது, இந்த சாதனம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றுதான் கூறவேண்டும். மேலும் இன்று இந்தியாவில் மோட்டோரோலா ரேசர் சாதனம் அறிமுகம்...

Motorola Razr: இன்று களமிறங்கும் மோட்டோரோலா ரேசர் சாதனம்.! முழுவிவரங்கள்.!
லெனோவா துணை பிராண்டான மோட்டோரோலா தனது புதிய மோட்டோ ரேசர் சாதனத்தை சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் அறிமுகம் செய்தது, இந்த சாதனம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றுதான் கூறவேண்டும். மேலும் இன்று இந்தியாவில் மோட்டோரோலா ரேசர் சாதனம் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.