குட்டியா இருந்தாலும் க்யூட்!! நோக்கியா 125 விவரம் உள்ளே!!

நோக்கியாவின் 125 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் குறைந்த விலைக்கு அறிமுகமாகியுள்ளது.

குட்டியா இருந்தாலும் க்யூட்!! நோக்கியா 125 விவரம் உள்ளே!!
நோக்கியா 125 ஸ்மார்ட்போன் சார்கோல் பிளாக் மற்றும் பவுடர் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை ரூ. 1999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. 
 
நோக்கியா 125 சிறப்பம்சங்கள்:
# 2.4 இன்ச் 240x320 பிக்சல் QVGA டிஸ்ப்ளே
# மீடியாடெக் பிராசஸர்
# நோக்கியா சீரிஸ் 30+ ஒஎஸ்
# 4 எம்பி இன்டெர்னல் மெமரி
# விஜிஏ கேமரா, ஃபிளாஷ்
# வயர்லெஸ் எஃப்எம் ரேடியோ
# டூயல் சிம்
# மைக்ரோ யுஎஸ்பி
# 3.5 எம்எம் ஏவி கனெக்டர்
# 1020 எம்ஏஹெச் பேட்டரி

Click here to join
Telegram Channel for FREE