பட்ஜெட் ரகம்னா இதுதான்பா.... 8,000த்திற்கு குறைந்த விலையில் நோக்கியா!!

இந்திய சந்தையில் நோக்கியா சி3 ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. இதன் விற்பனை செப்டம்பர் 17 ஆம் தேதி துவங்கும் நிலையில் இதன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரம் பின்வருமாறு...

பட்ஜெட் ரகம்னா இதுதான்பா.... 8,000த்திற்கு குறைந்த விலையில் நோக்கியா!!
நோக்கியா சி3 சிறப்பம்சங்கள்:
# 5.99 இன்ச் 1440×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 18:9 டிஸ்ப்ளே
# 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் யுனிசாக் பிராசஸர்
# ஐஎம்ஜி8322 ஜிபியு, ஆண்ட்ராய்டு 10
# 2 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி
# 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
# டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார்
# 8 எம்பி பிரைமரி கேமரா, f/2.0, எல்இடி ஃபிளாஷ்
# 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.4
# மைக்ரோ யுஎஸ்பி போர்ட், 3040 எம்ஏஹெச் பேட்டரி
 
விலை விவரம்: 
நோக்கியா சி3, 2 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 7,499 
நோக்கியா சி3, 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 8,999 

Click here to join
Telegram Channel for FREE