OnePlus ஃபாஸ்ட் சார்ஜிங் பவர் பேங்க் வேணுமா? ஒன்பிளஸ் 8 போனுடன் ரசிகர்களை டீஸ் செய்த பெயின்!

தற்போதைய காலகட்டத்தில் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் என்பது ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒரு முக்கிய அம்சமாக மாறிவிட்டது. இதை நன்கு உணர்ந்த சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் நிறுவனமான ஒன்பிளஸ் நிறுவனம், ஃபாஸ்ட்...

OnePlus ஃபாஸ்ட் சார்ஜிங் பவர் பேங்க் வேணுமா? ஒன்பிளஸ் 8 போனுடன் ரசிகர்களை டீஸ் செய்த பெயின்!
தற்போதைய காலகட்டத்தில் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் என்பது ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒரு முக்கிய அம்சமாக மாறிவிட்டது. இதை நன்கு உணர்ந்த சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் நிறுவனமான ஒன்பிளஸ் நிறுவனம், ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் கூடிய புதிய பவர் பேங்க் மாடலை வெளியிடும் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.