OnePlus இன்று அறிமுகம் செய்யும் புதிய சாதனம் OnePlus Z அல்லது OnePlus 8 Lite ஸ்மார்ட்போனா?

ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த செவ்வாய்க்கிழமை தனது ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்தது. ஆனால், சீன சந்தைக்கான இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏப்ரல் 17 வெள்ளிக்கிழமையான இன்று...

OnePlus இன்று அறிமுகம் செய்யும் புதிய சாதனம் OnePlus Z அல்லது OnePlus 8 Lite ஸ்மார்ட்போனா?
ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த செவ்வாய்க்கிழமை தனது ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்தது. ஆனால், சீன சந்தைக்கான இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏப்ரல் 17 வெள்ளிக்கிழமையான இன்று நடைபெறுகிறது. இம்முறை இந்த நிகழ்ச்சியில் ஒன்பிளஸ் நிறுவனம் இன்னும் சில புதிய சாதனங்களை அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.