OnePlus 8 ப்ரோ ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய பெஞ்ச்மார்க்கிங் மதிப்பெண் இது தான்!

ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 8 , ஒன்பிளஸ் 8 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 8 லைட் ஆகிய மூன்று புதிய ஸ்மார்ட்போன் மாடல்கள் ஏப்ரல் 15ம் தேதி அறிமுகமாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்பிளஸ் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த புதிய...

OnePlus 8 ப்ரோ ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய பெஞ்ச்மார்க்கிங் மதிப்பெண் இது தான்!
ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 8 , ஒன்பிளஸ் 8 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 8 லைட் ஆகிய மூன்று புதிய ஸ்மார்ட்போன் மாடல்கள் ஏப்ரல் 15ம் தேதி அறிமுகமாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்பிளஸ் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த புதிய ஸ்மார்ட்போனின் பெஞ்ச்மார்க் விபரங்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.