Oneplus 8 மாடலில் வயர்லெஸ் சார்ஜிங் அம்சம் இருக்கா? இல்லையா? இதான் பதில்.!

ஒன்பிளஸ் நிறுவனம் நேற்று புதிய ஒன்பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. ஒன்பிளஸ் ரசிகர்கள் பல நாட்களாகக் காத்திருக்கும் இந்த புதிய ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ அறிமுகம் நேற்று நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் ஒன்பிளஸ் நிறுவனம்...

Oneplus 8 மாடலில் வயர்லெஸ் சார்ஜிங் அம்சம் இருக்கா? இல்லையா? இதான் பதில்.!
ஒன்பிளஸ் நிறுவனம் நேற்று புதிய ஒன்பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. ஒன்பிளஸ் ரசிகர்கள் பல நாட்களாகக் காத்திருக்கும் இந்த புதிய ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ அறிமுகம் நேற்று நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் ஒன்பிளஸ் நிறுவனம் 2 புதிய ஸ்மார்ட்போன் மாடல்களுடன், புதிய வயர்லெஸ் சார்ஜ்ர் சாதனத்தையும் அறிமுகம் செய்து வைத்துள்ளது. ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்களைப் பார்க்கலாம்.