OnePlus 8 Pro வாங்கியவர்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! எதிர்பாராமல் ஒன்றின்பின் ஒன்றாக ஆப்பு!

ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த மாதம் தனது புதிய ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது. இதன் விற்பனை பல நாடுகளில் துவங்கிப் பல யூனிட்கள் விற்பனையும் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒன்பிளஸ் 8 ப்ரோ வெளியிடப்பட்ட சிறிது நாட்களில் எதிர்பாராத...

OnePlus 8 Pro வாங்கியவர்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! எதிர்பாராமல் ஒன்றின்பின் ஒன்றாக ஆப்பு!
ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த மாதம் தனது புதிய ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது. இதன் விற்பனை பல நாடுகளில் துவங்கிப் பல யூனிட்கள் விற்பனையும் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒன்பிளஸ் 8 ப்ரோ வெளியிடப்பட்ட சிறிது நாட்களில் எதிர்பாராத விதமாகப் பல சாதனங்களில் மிகப் பெரிய கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒன்பிளஸ் 8 ப்ரோ வாங்கிய பயனர்கள் பெரும் மண வருத்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.