OPPO A52 :மிரட்டலான கேமரா வசதியுடன் ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் கருப்பு மற்றும் நீல நிறங்களில் வெளிவந்துள்ளது. விரைவில் அனைத்து சந்தைகளிலும் ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போன் கிடைக்கும்...

OPPO A52 :மிரட்டலான கேமரா வசதியுடன் ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் கருப்பு மற்றும் நீல நிறங்களில் வெளிவந்துள்ளது. விரைவில் அனைத்து சந்தைகளிலும் ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.